வடலூர் திருஅருள்பிரகாச வள்ளலாரின் முதல் மாணவர்
1860 களில் நன்னூல் மூலம், நம்பி அகப்பொருள் மூலம், புறப்பொருள் வெண்பா மாலை மூலம், யாப்பருங் கலம் மூலம்,யாப்பருங் கலக்காரிகை மூலம், தண்டியலங்காரம் மூலம் போன்ற நூல்களை பதிப்பித்தவர்.
அருட்பிரகாச வள்ளலாராயெ இராமலிங்கசுவா மிகளின்- மாண “வருள் நரசிங்கபுரம் வீராசாமி முதலியாரும் ஒருவர். இவர் செங்குந்த மரபினர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழா 'சிரியராக இருந்த இவர், காஞ்சி ' புரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் எழுதிய “சேனைத் தலைவர் மரபு விளக்கம்! என் னும் நூலுக்கு மறு,ப்பாகச் “ சேனைத்தலைவர் மரபு விளக்கச் _ சூருவளி ” ஏன்ற மூலை யெழுதி ் யவராவர், இர் நால் என்னாற் ... பதிப்பிக்கப்பெற்ற' செங்குந்தர் பிரபந்தத் திரட்டில் இடம்பெற் றுளது. காஞ்சிபுரம் சபாபதி முதலியார் சேனைத் தலைவரென் றும் இலைவணிகரென்றும் ல்ப்படும் குலத்தினராவம், சொங்ை குந்தர்கள் முருகப்பெருமான் வழியில் வந்தவர்களென்றும்முள் குந்தச் சக்கரவர்த்திக்குப் படைத் றும் வழங்கும் புராணக்கதைக ளைத் தமது மரபிற் றதைக யென்றுகூறுமுகத்தான் சேனைத் தலைவர் மரபுவிளக்கம் என்ற நூல் காஞ்சி சபாபதி முதலியா ணைவர்களாகிய நவவீரர்கள் துணைவர்களா வர்களா யிருந்தவர்களென் வீராரால் இயற்றப்பெற்றது. அதனைக் கண்டித்துப் பழைய கதையே வலியுடைத் தென்று சாமி முதலியார் சேனைத்தலைவர் மரபுவிளக்கச் சூறாவளியென்னும் இம்மறுப்பினை எழுதுவா ராயினர்.